Skip to content

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!