Skip to content

திருச்சி அருகே இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சி சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்  முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர்  நெய்கிருஷணன்.  நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில்  தகராறு முற்றி அடிதடி ஏற்பட்டது. பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் இறந்தார். இது  குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!