Skip to content
Home » பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

பழிக்குப்பழி……. மன்னார்குடி அருகே இந்திய கம்யூ பிரமுகர் வெட்டிக்கொலை…..

  • by Senthil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகே உள்ள  நடுவர் கலப்பால் கடைவீதியில் இன்று காலை மாாிமுத்து என்பவரை 3 பேர் சரமாரி வெட்டிக்கொன்றனர்.  இவர் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர். இவர்  சில வருடங்களுக்கு முன்ன  திமுக பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது  செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வந்திருந்தார்.

அவரை 3 பேர்  வழிமறித்து வெட்டிக்கொன்றனர். பாஸ்கர் கொலைக்கு பழிக்கு பழியாக  மாரிமுத்து  கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  பாஸ்கரின் உறவினர்கள் தான் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் கருதுகிறார்கள். இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!