மதுரையில் சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர் ஆறுமுகம், , உதவியாளர் சுதாகர் ஆகியோர் மீது சம்பந்தப்பட்டவர் லஞ்ச ஒழிப்பில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த பணத்தை அவர்களிடம் லஞ்சமாக கொடுத்தபோது அவர்களை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டனர்.