திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர் எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார். நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில் எஸ்.எஸ்.ஐ. செந்தில்குமார், இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டாார்.
