Skip to content
Home » தியாகசீலர் கக்கன் நினைவு தினம்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

தியாகசீலர் கக்கன் நினைவு தினம்… திருச்சியில் காங்., கமிட்டி சார்பில் மரியாதை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் தலைவரும் சுகந்திர போராட்டம வீரருமான தியாகசீலர் கக்கன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர் ஜி கே முரளி கோட்டத் தலைவர்கள் ரவி ஜோசப் ஜெரால்ட்டு, மாவட்ட பொதுச் செயலாளர்கள்  சிவா , உறையூர் எத்திராஜூ , அண்ணாசிலை விக்டர் , நிஷா பேகம் மாவட்ட செயலாளர்கள் ஜீவா நகர்‌ ராஜா, மகளிர் அணியினர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!