Skip to content
Home » காங்கிரசில் இணைந்தார் மாஜி டிஜிபி ரவி….

காங்கிரசில் இணைந்தார் மாஜி டிஜிபி ரவி….

  • by Authour

காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் டிஜிபி B.K. ரவி. இவர் டில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் இணைந்தார் தமிழ்நாடு முன்னாள் டிஜிபி B.K. ரவி. ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு

முன்னதாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தார் B.K. ரவி. பீகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *