குமரி அனந்தன் மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்படும். தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர் குமரி அனந்தன் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்., கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்… செல்வப்பெருந்தகை
- by Authour
