காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் வரும் 7ம் தேதி டில்லியில் நடக்கிறது. கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடைபெறும் இந்தை கூட்டத்தி்ல் சோனியா காந்தி, மற்றும் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முதல்கட்ட வேட்பாளர் தயார் செய்யப்பட உள்ளது.
