Skip to content

7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிப்பு.. செல்லக்குமாருக்கு வாய்ப்பு இல்லை..

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம்:-

திருவள்ளூர் (தனி) – சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி – கோபிநாத்,  கரூர் – ஜோதிமணி, கடலூர் – விஷ்ணு பிரசாத்,  சிவகங்கை – கார்த்தி சிதம்பரம், விருதுநகர் — மாணிக்கம் தாகூர்,  கன்னியாகுமரி – விஜய் வசந்த் எஞ்சிய 3 தொகுதிகள்:- திருநெல்வேலி, மயிலாடுதுறை, புதுச்சேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!