காலநிலை மாற்றம் குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கிரண், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை துணை இயக்குனர் சவுமியா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
