Skip to content

திருச்சி மாவட்ட நூலகர் பணி நிறைவு… பாராட்டு விழா…

36 ஆண்டு பணியில் மாவட்ட நூலகராக 2002 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2025 வரை பணி அமைந்தவர் 31.01.25 பணி நிறைவு பெறும் அ.பொ.சிவக்குமார், அவருக்கு திருச்சி மாவட்ட நூலக அலுவலகத்தில் மாவட்ட நூலக வாசக வட்ட தலைவர் கவிஞர் கோவிந்தசாமி, நன்மாறன்,

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம், எல்.கணேசன், ஐ.எஃப்.எஸ் சுந்தர்ராஜன், விஸ்வேஸ்வரன், சுபத்ரா தேவி, டாக்டர் லட்சுமி நந்தகுமார், மாரிமுத்து, பன்னீர்செல்வம் மற்றும் நூலகர் அலுவலர்கள் கலந்துக் கொண்டு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டி வழியனுப்பி வைத்தார்கள்.

error: Content is protected !!