கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி இவர் அதே பகுதியைச் சார்ந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது நிலையில் அந்த 11-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக்கு ஒரு நேற்று அழைத்துச் சென்றுள்ளார் நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் நிலையத்தினர் பீளமேடு பகுதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இருவரையும் அழைத்து வந்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணை மேற்கொண்டுள்ளது கல்லூரி மாணவன் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது பின்னர் கல்லூரி மாணவன் அருள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர்.
