சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள் வழங்கிய புத்தகங்களையும் கல்லூரி விடுதிக் காப்பாளர் மு. செல்வம் அவர்களிடம் வழங்கினார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் த. ஆனந்த் உள்ளார்.
