Skip to content
Home » சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை…

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால் கடந்த 4-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை, அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் இந்த கல்லூரிகளுக்கு வருகிற 10-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு 11-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக விடுதியில் தங்கி படித்து வரும் மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *