தமிழக முதல்வர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் , வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு
முதல்வர் மாநில அளவிலான மணிமேகலை விருது வழங்கியதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு மகளிர் சுய உதவிக்குழுவினர் இன்று காண்பித்து வாழ்த்து பெற்றனர்.