புதுக்கோட்டை மாவட்ட மனநல மையத்தில், கடந்த ஓராண்டு காலமாக தொடர் சிகிச்சை பெற்று குணமடைந்த திரு.ரமேஷ் என்பவரின் குடும்பம் கண்டறியப்பட்டு, இன்று (16.06.2023) அவரது தந்தையுடன் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டார். உடன் மாவட்ட மனநல மருத்துவர் மரு.கார்த்திக் தெய்வநாயகம் உள்ளார்.
மனநல மையத்தில் சிகிச்சை பெற்ற நபர் குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்த கலெக்டர்…
- by Authour
