கோவை, பொள்ளாச்சி தனியார் கட்டிட கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி இளங்கோ உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை செய்தனர்.
பொறியாளர் மோகன ரூபன் மீது எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அபாயகரமான முறையில் நிர்ப்பந்தப்படுத்தி தொழிலாளியை பணியில் ஈடுபட வைத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
