Skip to content

கோவை பாட்ஷா உடல் இன்று மாலை அடக்கம்..

  • by Authour

கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட “அல்லும்மா” இயக்க தலைவர் பாஷா கடந்த 3 மாதங்களாக பிணையில் உள்ளார். இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நேற்று கோவை பீளமேடு PSG தனியார்  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கோவை பூ மார்கெட் பள்ளிவாசலில் இன்று மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!