தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரேமலதாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், பிரேமலதாவுக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து
- by Authour
