தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (14.12.2022) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகள் உள்ளிட்ட அமைச்சர்
பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் உள்ளனர்.