Skip to content
Home » முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில்  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக அவர், தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *