Skip to content
Home » கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவர்னர் ரவி பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Senthil

தமிழக கவர்னர் ஆர். என். ரவிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்  கவர்னர் ரவி நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!