சாதிய கொடுமையை கடந்து +2 தேர்வில சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் மேலும் தமிழகத்தில் +2 தேர்வில் சாதித்த ஒரே திருநங்கை நிவேதா இருவரையும் சென்னை தலைமை செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். வை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
+2 தேர்வில் சாதித்த திருநங்கை- நாங்குநேரி மாணவர்… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…
- by Authour
