முதல்வர் மு.க.ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் வைகோ. காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இன்று 19.12.2023 டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.