கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக
கலந்து கொள்ள இன்று (19.1.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை
தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள், பொன்னாடை அணிவித்து, உளி ஓவியங்கள் புத்தகத்தை வழங்கி வரவேற்றார். உடன் தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் உள்ளார்.கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இன்று (19.1.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை
தந்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பொன்னாடை அணிவித்து, உளி ஓவியங்கள் புத்தகத்தை
வழங்கி வரவேற்றார். உடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளார்.