தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். உடன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..
- by Authour
