Skip to content
Home » மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர் மு.அருணா,  இன்று (16.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு

செய்தார். மேலும் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!