முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தமாதிரியில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார் முதல்வர். அதற்கான சிகிச்சையை வீட்டில் இருந்து எடுக்கவும், வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.