டைரக்டர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ்(48) நேற்று காலமானார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோர் சென்று மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாரதி ராஜாவிடம் ஆறுதல் கூறினர்.
நடிகர் மனோஜ் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
- by Authour
