தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 2023-2024ம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சுற்றுலாத்துைறை மானியக்கோரிக்கை…. முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ராமச்சந்திரன்..
- by Authour
