Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முன்னுரிமை திட்டம் குறித்து ஆலோசனை ….

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்திழல் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச்  செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அரசு துறைச் செயலாளர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!