Skip to content
Home » சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள்…… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது  74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *