தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினர். இதில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, செந்தில்பாலாஜி மற்றும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ஆர்பி. ராஜா மற்றும் துறைகள் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…
- by Authour
