கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கணேஷ் நகரில், அப்பகுதியைச் சேர்ந்த 3.19 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ரூ 110.92 கோடி மதிப்பில் 230/33கே.வி திறன் கொண்ட வளிம காப்பு துணை மின் நிலையம் ( Outdoor Gas Insulated Substation ) அமைக்கும் பணியை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே என் நேரு, வி. செந்தில் பாலாஜி, சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி, மேயர் ப்ரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்
கொளத்தூர் தொகுதியில் 110.92 கோடியில் துணை மின்நிலையம்..
- by Authour
