வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பலதத மழை கொடடியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
செங்குன்றம் 28 செ.மீ., ஆவடி 26 செ.மீ., பொன்னேரி 16 செ.மீ., தாமரைப்பாக்கம் 16 செ.மீ., கும்மிடிப்பூண்டி 9.5 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 9.3 செ.மீ. மழை பதிவு.