புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழுக் கூட்டம் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா
தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் குடும்பநல நீதிமன்ற நீதிபதி (ம) மகிளா நீதிமனற் நீதிபதி ஜெயந்தி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.