தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும். அங்கு குறைந்த விலையில் மருந்து , மாத்திரைகள் வழங்கப்படும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வரும் 24ம் தேதி தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படுகிறது. சென்னையில் கொளத்தூர், தி நகர், ஆழ்வார்ப்பேட்டை உள்பட 33 இடங்களில் தொடங்கப்படுகிறது. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருந்தகங்கள் செயல்படும். இதனை 24ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
- by Authour