நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதில் அவர் மேலும், “வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்,”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
நாளை முக்கிய அறிவிப்பு என முதல்வர் ஸ்டாலின் சஸ்பென்ஸ்
- by Authour