மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சென்னையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசனும் உடனிருந்தார்.
ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்
- by Authour
