Skip to content
Home » சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

சென்னை பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு…. தமிழக அரசு அமைத்தது

  • by Senthil

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இங்கு துணைவேந்தரை நியமிக்க  தமிழக அரசு  தேடுதல் குழுவை  நியமித்து கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அந்த குழுவுடன் கவர்னர்  பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் ஒருவரின் பெயரையும் சேர்த்தார்.  மானியக்குழு உறுப்பினர் சேர்ப்பது, பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது. இதை ஏற்கமாட்டோம் என அறிவித்த தமிழக அரசு,  இப்போது 3 பேர் கொண்ட குழுவை அமைத்து கவர்னருக்கு அனுப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!