சென்னை, பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் வைக்கக்கூடிய ரெப்ரெஜிரேட்டர் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த ரெஃப்ரிஜிரேட்டர்கள் முழுவதும் தீயில் எரிந்து வருகிறது. விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகைகள் சூழ்ந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். இதில் பல கோடி மதிப்புள்ள ரெஃப்ரிஜிரேட்டர்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது தீயை அனைக்கும் பனியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னை…. ரெஃப்ரிஜிரேட்டர் குடோனில் பயங்கர தீ விபத்து… பல கோடி பொருட்கள் எரிந்து நாசம்..
- by Authour
