சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவி, வளாகத்துக்கு வெளியே டீ குடிக்க ஒரு பேக்கரிக்கு சென்று உள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றும் உத்திரபிரதேசததை சேர்ந்த வாலிபர் ஸ்ரீராம் என்பவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.