சென்னையில் கடந்த 3, 4ம் தேதிகளில் பெய்த மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதன் பிறகு மழை ஓய்ந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதுபோல திருவள்ளூரிலும் மழை பெய்தது.