சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். சென்னை முழுவதும் தியேட்டர்களில் சோதனை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.
சென்னை ஆல்பர்ட் தியேட்டர் கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்..
- by Authour
