சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும் எனக் கூறி வீட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற நிலையில் இரவு முழுவதும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்தை எடுத்துக் கொண்டு இருவரும் ஆந்திரா சென்று விட்டு வந்து வீட்டிற்கு பயந்து உறவினர் ஒருவர் வீட்டின் மாடியில் பதுங்கி இருந்தாக முதற்கட்ட தகவல் வௌியாகியுள்ளது.
சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…
- by Authour
