Skip to content
Home » சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குல் – 9 வீரர்கள் பலி

சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில்  மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள்  தேடுதல்  பணியில் ஈடுபட்டனர். அப்போது  வீரர்கள் சென்று வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் சரமாரி வெடிகுண்டுகளை வீசினர். இதில் வாகனம் தகர்க்கப்பட்டது. அதில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 9 பேர் உடல் சிதறி பலியானார்கள்.  இறந்தவர்களில் வாகனத்தை ஒட்டிய வீரரும்  பலியானார்.

சம்பவ இடத்துக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.  தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் சட்டீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.