திருச்சி உறையூர், நவாப் தோட்டத்தை சேர்ந்தவர் கணேஷ் (42), ஐடி ஊழியர். தன் வீட்டில் திருட்டு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். கடந்த 14ம் தேதி கண்காணிப்பு கேமராவை சிலர் திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் போரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
திருச்சி உறையூாில் கண்காணிப்பு காமிரா திருடிய சிறுவர்கள் கைது
- by Authour
