Skip to content
Home » விளையாட்டு » Page 44

விளையாட்டு

மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும்,… Read More »மேற்கு இந்திய தீவு தொடர்……..2வது டி20 போட்டியிலும் இந்தியா தோல்வி

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி.. மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி.. மலேசியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி…

உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையை வெல்ல பல்வேறு அணிகள் தற்போதே தங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டன.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… அரைஇறுதிக்குள் நுழையும் 4 அணிகள் எவை?

ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம் வருகிறது பெங்களூரு அணி. ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல்… Read More »ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் நியமனம்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

  • by Authour

ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்

மேற்கு இந்திய தீவு ஒன்டே…. அபார வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட்… Read More »மேற்கு இந்திய தீவு ஒன்டே…. அபார வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான ஷிந்து மவுரியா என்பவர் விராட் கோலியின் ஓவியத்தை கலை நுணுக்கத்துடன் கூடிய நிழல் உருவப்படமாக வரைந்துள்ளார்.  இந்த வீடியோவை அவர்… Read More »தீக்குச்சிகள், மரக்கீற்றுடன் கோலியின் நிழல் ஓவியத்தை வரைந்த ரசிகர்… வீடியோ வைரல்..

இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி வரும் நாட்களில் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விளையாட உள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப்… Read More »இந்திய வீரர்களை கெடுத்த ஐபிஎல்…. கபில்தேவ் குமுறல்

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

பிரிட்ஜ்டவுன், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ்… Read More »கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா

உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா-பாக் போட்டி தேதி மாற்றம்

இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்ற இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…இந்தியா-பாக் போட்டி தேதி மாற்றம்