Skip to content
Home » மாநிலம் » Page 62

மாநிலம்

கதவை தட்டிய நிர்வாகிகள்.. காங். பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..

சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரும், கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளருமான ராதிகா கேரா, கட்சியில் இருந்து நேற்று விலகினார். கட்சித் தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக… Read More »கதவை தட்டிய நிர்வாகிகள்.. காங். பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு..

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உதவி எஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் போலீசாருக்கு கிடைத்தது. எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது எஸ்ஐ… Read More »மணல் கொள்ளையை தடுக்க முயன்ற எஸ்ஐ டிராக்டர் ஏற்றி கொலை..

பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா (66). ஹாசன் மாவட்டம் ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஹொளேநரசிப்புரா போலீசில் கடந்த மாதம் 27ம் தேதி, ரேவண்ணா மீதும்… Read More »பெண் கடத்தல் வழக்கில் எம்.எல்.ஏ., ரேவண்ணா கைது

பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

தெலுங்கானாவில் வரும் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நிசாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜீவன் ரெட்டி என்பவர் போட்டியிடுகிறார். இவர், அர்மூர் பகுதியில், கட்சியினருடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தேசிய ஊரக… Read More »பா.ஜ., என்றவுடன் பெண்ணுக்கு காங்., வேட்பாளர் ’பளார்‘..

இன்று கூடுகிறது ம.ஜ.த.,வின் செயற்குழு.. தேவகவுடா பேரனுக்கு ‘கல்தா’

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹாசன் தொகுதி ம.ஜ.த., – எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா( 33) முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். சில பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக… Read More »இன்று கூடுகிறது ம.ஜ.த.,வின் செயற்குழு.. தேவகவுடா பேரனுக்கு ‘கல்தா’

ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திகார்  சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து… Read More »ராஞ்சி ‘இண்டியா’ கூட்டம்.. ராகுல் பங்கேற்கவில்லை

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து மிகவும் தவறானது என்றார். அத்துடன், சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய… Read More »உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்.. காங்., முதல்வர் கருத்தால் பரபரப்பு ..

டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனாதுல்லா கான். இவர் டில்லி வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது வீடு, அலுவலகத்தில்… Read More »டில்லி வக்புவாரிய முறைகேடு.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது குடும்ப டாக்டருடன் வீடியோ… Read More »ஜாமின் பெற கெஜ்ரிவால் புது டெக்னிக்… அமலாக்கத்துறை புகார்..

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக… Read More »பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்கொலை…